அடுக்கி வைத்த உடல்களும் அங்கே அழுது அழுது அடையாளம் தேடும் உறவுகளும்...
ஆண்டவா... ஏன் இந்தச் சோதனை...? எதுவரை தொடரும் இந்த வேதனை.........?
Friday, October 1, 2010
போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது........... "ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை".......