Saturday, October 2, 2010

அடுக்கி வைத்த உடல்களும்
அங்கே அழுது அழுது
அடையாளம் தேடும் உறவுகளும்...

ஆண்டவா...
ஏன் இந்தச் சோதனை...?
எதுவரை தொடரும் இந்த வேதனை.........?

No comments:

Post a Comment